ஈரான் மீதான தாக்குதலை மேலும் 10 நாட்களுக்கு ஒத்திவைக்க தீர்மானம்!

ஈரான் மீதான தாக்குதலை மேலும் 10 நாட்களுக்கு ஒத்திவைக்க தீர்மானம்!

ஈரானிய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க, ஈரானிய எரிசக்தி கட்டமைப்பு மீதான தாக்குதல் இடைநிறுத்தத்தை மேலும் 10 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ருத் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அந்த பேச்சுவார்த்தைகள் மிகவும் சாதகமாக நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.