இலங்கை தரவுப் பாதுகாப்பு அதிகாரசபைக்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்!

இலங்கை தரவுப் பாதுகாப்பு அதிகாரசபைக்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்!

இலங்கை தரவுப் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான திமுத் பாஷித அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் 2026 மார்ச் 05ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.