இந்த வருடத்திற்கான தேசிய வெசாக் பண்டிகை மாத்தறையில்- அமைச்சரவை தீர்மானம்!

இந்த வருடத்திற்கான தேசிய வெசாக் பண்டிகை மாத்தறையில்- அமைச்சரவை தீர்மானம்!

இந்த வருடத்திற்கான தேசிய வெசாக் பண்டிகையை மாத்தறை, திஹகொடவிலுள்ள புராதன மிதெல்லவல விகாரையில் நடத்துவதற்கும், மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 02ஆம் திகதி வரையான காலப்பகுதியை வெசாக் வாரமாகப் பிரகடனப்படுத்துவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.