வலுசக்தி பொருளாதார அபிவிருத்தி குழுவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

வலுசக்தி பொருளாதார அபிவிருத்தி குழுவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

தேசியப் பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சியை எட்டுவதற்கும், அதனைப் பேணுவதற்கும், வலுசக்தி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வது குறித்த விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.